Select your Language

Fems Pad தேர்வு

Fems Aya Drytex 8s

In stock

Rs.150.00
or 3 X Rs.50.00 with Koko
Add to cart

 

இலங்கையில் ஒரு முன்னணி சானிட்டரி நப்கின் வர்த்தகநாமமாக. ஒவ்வொரு இலங்கைப் பெண்ணும் சுதந்திரமாக இருக்கவும், வளர்ச்சியடையவும் உதவுவதே எங்களது நோக்கம்

எந்த உடல் வடிவமைப்பிற்கும் வசதியாக பொருந்துகிறது

ஃபெம்ஸ் சானிட்டரி நப்கின்கள் சரும மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, Mascot Spin control India நிபுணர்களால் பாதுகாப்பானவை என சான்றளிக்கப்பட்டு, உங்களுக்கு சரும பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது

ஃபெம்ஸ் சானிட்டரி நப்கின்களில் கசிவு ஏற்படாது என்பதை உறுதிசெய்ய கசிவு கட்டுப்பாடு கோடுகள் உள்ளன. இது உங்களுக்கு வசதியான, கவலையற்ற நாள் அமைய வழிவகுக்கிறது

SLS

  • ஃபெம்ஸ் சானிட்டரி நப்கின்கள் SLS சான்றளிக்கப்பட்டவை, இது உங்களுக்கு அதி உயர் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது
  • அனைத்து மூலப்பொருட்களையும் கவனமாகச் பரிசோதித்து, சுகாதாரத் தரங்களை பின்பற்றி, சிறந்த தரத்தை உறுதிசெய்கிறோம்
  • தரமான தரத்தை உறுதி செய்வதற்காக, விநியோகம் செய்வதற்கு முன், விநியோகத்தர்களின் களஞ்சியசாலைகளை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம்
  • பக்டீரியா அல்லது நுண்ணுயிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்க ஃபெம்ஸ் நாப்கின்கள் 40 மிமீ ஒன்றுடன் ஒன்று அடுக்குகளால் சிறந்த முறையில் பொதியிடப்பட்டுள்ளது
  • நீர் உட்புகுவதைத் தடுக்க, வெளிப்புற பொதியிடல்; இருபுறமும் நீர்ப்புகா பொருட்களால் இறுக்கமாக மூடப்பட்டுள்ளது
  • உற்பத்தி மற்றும் தயாரிப்பு தொடர்பான அனைத்து தணிக்கைகளும் SLSI ஆல் மேற்பார்வை செய்யப்படுகின்றன

ISO

  • எங்கள் தயாரிப்புகள் உயர்தரத் தரங்களைச் சந்திக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, எங்கள் தொழிற்சாலை மற்றும் இயந்திரப் பராமரிப்பு அவ்வப்போது கண்காணிக்கப்படுகிறது
  • ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை உறுதி செய்வதற்காக, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் SLSI) மேற்பார்வையிடுவதற்கு நாங்கள் வழக்கமான கணக்காய்வுகளை மேற்கொள்கிறோம்
  • அதன் காலாவதி திகதியைத் தாண்டிய எந்தப் தயாரிப்பும்; உங்களைச் சென்றடையாது என்பதை உறுதிசெய்ய எங்களிடம் பயனுள்ள ட்ரேஸ்பிலிட்டி (traceability )அமைப்பு உள்ளது

Fems தயாரிப்புகள்